Sunday, December 30, 2018

முன்பள்ளி ஆசிரியர்கள் பாடநெறிக்கான 500 புலமைப் பரிசில்கள்


இலங்கை திறந்த பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றில் 2019 -2021 கற்கை வருடத்திற்கான முன்பள்ளி ஆசிரியர் பாடநெறி தொடர்பான டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார, உயர் வலய அபிவிருத்தி அமைச்சு 500 புலமைப் பரிசில்களை வழங்க உள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமது பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அலுவலகர்களைச் சந்தித்து அவர்களிடம் அல்லது எனும் இணையத்தளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி 15.01.2019

மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டடுள்ளன.



No comments:

Post a Comment