Wednesday, December 12, 2018

நீங்கள் குறைந்தது தரம் 8 இல் சித்தி பெற்றவரா????. அரசாங்க வேலைவாய்ப்பு.




*#யாழ்ப்பாண #பல்கலைக்கழகத்தில் (University of JAFFNA)  நிலவும் பின்வரும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*தரம் எட்டு தகைமையுடன் (Grade :- 08)  கோரப்பட்ட வேலைவாய்ப்புகள் பின்வருமாறு

(1) புத்தகம் கட்டுபவர்கள் (Book Binder)  
*Salary:-  Rs 34,235/-+Gov.Allow

(2)  தச்சன் (கார்பென்டர் = Carpenter)  
*Salary:- Rs 34,235/-+ Gov.Allow

(3)  உபகரண திருத்துபவர் (Instrument Repairer) 
* Salary:- Rs 35,825/-+Gov.Allow

*G.C.E O/L மற்றும் G.C.E A/L உடன் கோரப்பட்ட வேலைவாய்ப்புகள் பின்வருமாறு

(1) ஸ்டோர் கீப்பர் (Store Keeper)  
*Salary:- Rs 35,825/-+Gov.Allow
 
(2) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)  
*Salary:- Rs 35,825/-+Gov.Allow

(3) ஓடியோ விசுவல் டெக்னீசியன் 
*Salary:- Rs 54,765/-+Gov.Allow

*டிகிரி தகைமையுடன் கோரப்பட்ட பதவிகள் பின்வருமாறு

(1) Project Manager 

(2) Chief Marshal

(3) Chief Security Officer 

(4) Assistant Register

(5) Curator

(6) Medical Officer

(7) Marshal 2

(8) Public Health Inspector 

*விண்ணப்ப முடிவு #திகதி:-  20.12.2018

*அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பிக்க முடியும்.

*மறந்திடாமல் உங்கள் #நண்பர்களுக்கு #SHARE செய்யுங்கள்.

2 comments: