Thursday, December 27, 2018

சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு


சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள்

தகமை :
  • க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி அடைந்து இருத்தல்
  • கணினி அறிவு
  • தொழில் சார் முன் அனுபவம் இருந்தால் அது மேலதிக தகைமையாக ஏற்கப்படும்
வயது எல்லை :

65 வயதுக்கு கீழ்பட்டவராக இருத்தல்

விண்ணப்ப படிவ Download Link
விண்ணப்ப முறை :

மேலே உள்ள Link ஊடாக Download , Print செய்து பூரணப்படுத்திய விண்ணப்ப படிவத்தை 31-12-2018 இற்கு முன்னராக கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

Project Director
Health System Enhancement Project
3/19, Kynsey Road, Colombo 08

விசேட குறிப்பு :

01. விண்ணப்ப படிவத்துடன் கீழே உள்ள ஆவணங்களையும் இணைக்கவும்

  • சுயவிபரக் கோவை
  • கல்விச் சான்றிதழ்களின் போட்டோ பிரதி
  • தொழில் சார் அனுபவம் இருப்பின் வேலை செய்த நிறுவனத்திடம் இருந்து பெற்ற தொழில் அனுபவ சான்றிதழ்
  • அரச துறையில் வேலை செய்யும் இரண்டு உறவினர் அல்லாத ஊளியர்களிடம் இருந்து பெற்ற நற் சான்றிதழ் (Character Certificates)

02. விண்ணப்பிக்கும் பதவியை “Application for the post of Management Assistant – Health System Enhancement Project” என தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் குறிப்பிடவும்

03. பதிவுத் தபால் ஊடாக அனுப்புவது கட்டாயமானது

“விண்ணப்ப முடிவு திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்”

No comments:

Post a Comment