Thursday, December 27, 2018

க.பொ.த. உயர் தரம் கற்ற மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கட்டாயம் படிக்கவும்!




க.பொ.த. உயர்தரத்தில் வணிகப்பிரிவில் 3 பாடங்களில் சாதாரண சித்தி பெற்றவர்களுக்கு கணக்கீட்டு துறையில் தமிழில் உயர் கல்வி கற்க அரிய வாய்ப்பு.

க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் பொருளியல் பாடம் உட்பட 3 பாடங்களில் சாதாரண சித்தி பெற்றவர்களுக்கு கணக்கீட்டு துறையில் உயர் கல்வி கற்க அரிய வாய்ப்பு.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2 வருட முழு நேர NVQ 5, 6 உடனான கணக்கீட்டில் தேசிய டிப்ளோமா பாட நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.




மேலதிக விபரங்களுக்கு யாழ்ப்பாணத் தொழில்நுட்பவியல் கல்லூரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

மாதாந்தம் 1000 ரூபா உதவித்தொகையாக வழங்கப்படும்.

இத்தகவலை உங்கள் பாடசாலையில் கணக்கீடு மற்றும் பொருளியல் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

1 comment: