Sunday, December 16, 2018

NDB வங்கி வேலைவாய்ப்புக்கள்!நீங்களும் விண்ணப்பிக்கலாம்!


 2019 ஆம் ஆண்டில் NDB வங்கியில் புதிய வேலையாட்களை இணைத்துக்கொள்வதற்கான இணையத்தளம் ஊடான விண்ணப்பம்.

தகமைகள் :

  • க.பொ.த (உ/த) பரீட்சையில் ஏதாவது ஒரு துறையில் இரண்டு படங்கள் சித்தியடைந்து இருத்தல்
  • க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்து இருத்தல் அதில் ஆங்கிலம் கணிதம் என்பன “C” தரத்தில் சித்தி அடைந்து இருத்தல்
  • வயது எல்லை 22க்கு குறைந்ததாக காணப்படல்
  • சுறுசுறுப்புடன் வேலை செய்யக் கூடியவராக இருத்தல்
  •  அனைவருடனும் இணைந்து பணியாற்ற கூடியவராக இருத்தல்
  • நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வேலை செய்யக் கூடியவராக இருத்தல்
NDB வங்கி வேலைவாய்ப்புக்கள்

வேலை விபரணத்தை Download செய்ய இங்கு அழுத்தவும்

இந்த பதவிக்கு நீங்கள் பொருத்தமாவர் எனின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தி இணையத்தளம் ஊடாக இந்த பதவிக்கு விண்ணப்பியுங்கள்

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் பில்லிங் தனது உள்ளக் செய்யப்பட்டுள்ளதால் இந்த பதிவினை பேஸ்புக் ஊடாக கீழே உள்ள பட்டனை அழுத்தி சேவ் செய்து விண்ணப்பிக்கும் link இனை unlock செய்து கொள்ள


Trainee Banking Assistants

The Job

As Trainee Banking Assistants, you will get an opportunity to launch a career in Banking. You will be provided on-the-job training in teller functions and customer service functions initially, in a modern banking environment that prevails in our branches. You will also be provided comprehensive training on all other areas of branch banking in time to come, and will become a team member of NDB Bank’s professional branch team.

Entry Requirements

The Applicant

  • Should possess at least 2 passes at GCE Advanced Level Examination in one sitting (excluding English)
  • Should possess C pass or above for Mathematics and English at the GCE Ordinary Level Examination in one sitting.
  • Be below 22 years of age.
  • Energetic and enthusiastic.
  • Must be a team player with good communication skills.
  • Should be willing to serve in any part of the Island.

No comments:

Post a Comment