Tuesday, March 19, 2019

இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு நீதி மன்ற எழுதுநர்( Court clarck)

🔘இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு நீதி மன்ற எழுதுநர்( Court clarck)

🔘நீதிச் சேவை ஆணைக்குழு

🔘 கீழ்வரும் வெற்றிடங்களை  நிரப்புவதற்க்கு  நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன  அதன் விபரங்கள்

✔️1. நீதி மன்ற எழுதுநர்( Court clarck)

க.பொ.த சாதாரண தரத்தில் 4 திறமை சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி
         மற்றும்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்

🔘இறுதியாக சம்பள அளவுதிட்டம் - 47,990/=

🔘விண்ணப்ப முடிவு திகதி:-01.04.2019 

🔘இந்த வேலையினது விபரங்கள் மற்றும் விண்ணப்படிவம் தேவையெனின் நீங்கள்  #Court என comment  பன்னுங்கள் 

 🔘நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #share பண்ணுங்கள் ஏனையோருக்கு உதவியா இருக்கும்

No comments:

Post a Comment