Saturday, March 23, 2019

இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு! காணாமற்போனா ஆட்கள் பற்றிய அலுவலகம்(OMP)


கீழ்வரும் வெற்றிடங்களை  நிரப்புவதற்க்கு   அதிகளவான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன  அதன் விபரங்கள்

✔️1.சபைச் செயலாளர்
✔️2.சட்டம் கொள்கை  மற்றும் ஆய்வு தலைவர் 
✔️3.தொடர்பாடல் மற்றும் வெளிக்களப் பணிகள தலைவர்
  ✔️4.தரவு முகாமைத்துவ தலைவர்
✔️5.பாதுகாப்பு தலைவர்
✔️6.தேடுதல் பிரிவின் தலைவர்
✔️7.பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்ப உதவி தலைவர்
✔️8.நிர்வாக உதவி தலைவர்
✔️9.நிதி மற்றும் பெறுகை உதவித் தலைவர்
✔️10.பிராந்திய ஒருங்கினைப்பாளர்
✔️11.நிர்வாக உத்தியோகத்தர்
✔️12.பராமரிப்பு உத்தியோகத்தர்
✔️13.ஆய்வு உத்தியோகத்தர்
✔️14.தொடர்பாடல் உத்தியோகத்தர்
✔️15.தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர்
✔️17.பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்ப உதவி உத்தியோகத்தர்
✔️18.மொழிப்பெயர்ப்பாளர்
✔️19.முகாமைத்துவ உதவியாளர்
✔️20.தலைவருக்கு பிரத்தியேக உதவியாளர்
✔️21.ஓட்டுநர்
✔️22.அலுவலக செயற்பாட்டு உதவியாளர்

🔘விண்ணப்ப முடிவு திகதி:-05.04.2019 
 🔘நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #share பண்ணுங்கள் ஏனையோருக்கு உதவியா இருக்கும்


No comments:

Post a Comment