Friday, May 3, 2019

உயர் தரத்தில் ஒரு பாட சித்தி தகைமையுள்ளோருக்கு இலங்கை முழுவதும் 7500 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.



 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் வேலை வாய்ப்பு 

பயிற்சி செயற்றிட்ட உதவியாளர்(Trainee project Assistant)

*தகைமைகள்*

க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி

க.பொ.த உயர் தரத்தில் குறைந்தது 1 பாடத்தில் சித்தி

விண்ணப்ப முடிவுத் திகதி - 10.05.2019

No comments:

Post a Comment