Sunday, June 9, 2019

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வேலைவாய்ப்புக்கள்

பதவி :

வெளிக்கள அதிகாரி

தகமைகள் :

* சிறந்த தொடர்பாடல் திறன்
* பணம் வசூலிக்கும் திறன்
* பொருத்தமான சாரதி அனுமதிப்பத்திரம் உடையவராக இருத்தல்

விண்ணப்ப முறை :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க உங்கள் சுயவிபர கோவையை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
ntbcareers@nationstrust.com
குறிப்பு : விண்ணப்பிக்கும் பதவியை E-Mail இன் Subject பகுதியில் “Field Investigation Officer” என்று தெளிவாகக் குறிப்பிடவும்.

No comments:

Post a Comment