Wednesday, July 17, 2019

பலாலி விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு கோரல்....



 விண்ணப்பபடிவத்தினை எமது காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ளலாம் இச் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்

கீழ் குறிப்பிட்ட பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

1.பயிற்சி விமான நிலைய பாதுகாப்பாளர்

கல்வித்தகமை -  A/L  

வயதெல்லை     18- 25

2.பயிற்சி விமானநிலைய தீயணைப்பு வீரர்

கல்வித்தகமை A/L

வயதெல்லை 18 - 25

3.பயிற்சி விமானநிலைய சேவை உதவியாளர்

கல்வித்தகமை A/L

வயதெல்லை 18 - 25

4.முகாமைத்துவ உதவியாளர்

கல்வித்தகமை A/L

வயதெல்லை  18 - 60

5.தாதியர்

கல்வித்தகமை  A/L

வயதெல்லை  18 - 40

 உங்கள் தகுதிக்கேற்ப இன்றே விண்ணப்ப படிவங்களை தெரிவு செய்யுங்கள்




No comments:

Post a Comment